இயற்கை வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, இயற்கை வேளாண் சாகு-படி குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
கெங்கவல்லி வேளாண் துறையின் அட்மா திட்-டத்தின் கீழ், இயற்கை வேளாண் சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நேற்று, 74.கிருஷ்ணாபுரத்தில் வேளாண் உதவி இயக்-குனர் மோகனசரிதா தலைமையில் நடந்தது. முகாமில், இயற்கை வேளாண் சாகுபடி முறையால் ஏற்படும் நன்மை, பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், இயற்கை கரைசல் தயாரிப்பு முறைகள், இயற்கை வேளாண் சாகுபடி, மீன் அமிலம் தயாரிக்கும் முறைகள் குறித்து, விவசா-யிகளுக்கு எடுத்துரைத்தனர்.உதவி வேளாண் அலுவலர் நந்தகுமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கர் மற்றும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு
Advertisement
Advertisement