ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தாராபுரத்தில் பயிற்சி முகாம்
தாராபுரம்:தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
தாராபுரத்தில்
பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லுாரியில் நேற்று காலை, 9:00 மணி
முதல், மாலை, 4:00 மணி வரை நடந்த பயிற்சி வகுப்பில், வாக்குச்சாவடி
அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு, தேர்தல் பணி
தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.
தாராபுரம் வருவாய்
கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, மண்டல வழங்கல் மேலாளர் மகாராஜன்
உள்ளிட்ட அதிகாரிகளும், 1,400க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்களும்
பயிற்சியில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement