கஞ்சா சாக்லேட் விற்ற மூவர் கைது
கோவை: ரத்தினபுரி போலீசார், சாஸ்திரி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது பைக்கில் வந்த மூவர், ஒரு கிலோ கஞ்சாவும், 148 கஞ்சா சாக்லேட் வைத்திருந்தனர்.
பெங்களூரில் பணிபுரிந்த கோவை அபுபக்கர் சித்திக் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த போது கஞ்சாவுக்கு அடிமையானர். இவரது பழக்கம், உறவினர் சர்புதீன், நண்பன் முருகனுக்கு ஏற்பட்டது.
மூன்று பேரும் ஆந்திரா சித்துாரிலிருந்து கஞ்சா வாங்கிவந்து, கோவையில் கூலி தொழிலாளர்கள், ஐ.டி.,பணியாளர்களுக்கு சப்ளை செய்தனர். மூவரும் கைது செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி
-
வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை
-
பா.ம.க., சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
-
இன்று (அக்.10) மகாளய அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நம் கடமை!
-
காவிரியாற்றில் பெண் உடல் போலீசார் தீவிர விசாரணை
-
த.வெ.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Advertisement
Advertisement