நகை, பணம் திருட்டு
திண்டிவனம்: வீட்டின் பூட்டை உடைத்து, 7 சவரன் நகை உள்ளிட்டவைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் தீபா ஜெனிபர், 45; கணவர் தியாகன் டேனியல். நேற்று வீட்டை பூட்டிவிட்டு தீபா ஜெனிபர், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்று மதியம் 12:30 மணிக்கு வீட்டிற்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 7 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி மற்றும் ரூ.2,35,000 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ரோஷனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; தாராபுரம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
மேற்கு வங்கத்திலும் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜ ; நந்திகிராமில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
-
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்
-
ரீல்ஸ்க்கு மயங்கி ஆளுங்கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போட்டனர்: இபிஎஸ்
-
அரசியல், தனிமனித நாகரிகத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் விஜய்
-
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி; ஸ்டாலின் குமுறல்
Advertisement
Advertisement