மின் நுகர்வோருக்கு அறிவிப்பு
பழநி: பழநி மின் கோட்டம் அடிவாரம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட சிவகிரிபட்டி மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும் 2026 அக்டோபர் மாத மின் கணக்கீடு பணி நிர்வாக காரணங்களால் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மின் நுகர்வோர் முந்தைய கணக்கீடான 2026 ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் என செயற்பொறியாளர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement