பணியில் இருந்து பஞ்., செயலர் விடுவிப்பு
வெள்ளகோவில்:வெள்ளகோவில்
ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்தவர்
மெய்யானந்தம். நிர்வாக நலன் கருதி கடந்த, 1ம் தேதி முதல், பணியில்
இருந்து இவர் விடுவிக்கப்படுகிறார்.
இவருக்கு பதிலாக
மேட்டுப்பாளையம் ஊராட்சி செயலாளர் மணிமாறன், வீரசோழபுரம்
ஊராட்சியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். இத்தகவலை வெள்ளகோவில்
யூனியன் பி.டி.ஓ., சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement