குளித்ததை வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியவர் கைது
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், சுபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன், 20. இவர், அதே பகுதியில் வசிக்கும், 30 வயது பெண் குளித்ததை மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
குளித்து விட்டு வெளியே வந்த பெண், துளசிராமனை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அப்போது துளசிராமன், 'என்னுடன் தனிமையில் இருந்தால் வீடியோவை அழித்து விடுகிறேன்' எனக்கூறி மிரட்டினார். இதற்கு மறுத்த பெண் கூச்சலிட்டதால், துளசிராமன் ஓட்டம் பிடித்தார்.
அப்பெண் புகார்படி, திருப்பத்துார் தாலுகா போலீசார், துளசிராமனை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து (1)
ஆகுயர்தான் - ,
04 அக்,2026 - 21:22 Report Abuse
இந்த வீடியோ எடுத்தவன் கண்டிப்பா அந்த குறிபிட்ட கட்சியை சேர்ந்தவராகதான் இருப்பார் 0
0
Reply
மேலும்
-
முதல் டி-20 கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: இந்தியா வெற்றி
-
நாடகத்தை நிறுத்துங்கள் ராகுல்; கிரண் ரிஜிஜூ காட்டம்
-
வீரமணி மீதான வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை: ஐகோர்ட்டில் போலீசார் தகவல்
-
தோஸ்த் வேன் திருட்டு
-
அரிசி விலை உயர்வை தடுக்க வேண்டும் அரசுக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
-
திண்டுக்கல் டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டிகள்
Advertisement
Advertisement