5 பவுன் செயின் திருட்டு: யுடியூபர் மீது வழக்கு
நாகர்கோவில்:
கன்னிாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த பெண் யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் செயின் திருடியதாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து அளித்த புகாரில், '' பிசியோதெரபி சிகிச்சையின்போது மதுமிதா அறிமுகமானார். 2022ல் நெல்லை நீதிமன்றம் அருகே தனது வாகனத்தில் ஏறினார். மதுமிதாவை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றபோது, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின் காணாமல் போனது,'' எனக்கூறினார். புகாரின் பேரில் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
-
ஓமன் துணை விமானியை விமானத்தில் அனுமதித்து இருக்கக்கூடாது: அமெரிக்க துணை அதிபர்
-
தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி பேரணி; டில்லியில் ராகுல், பிரியங்கா கைது
-
ரஷ்யாவில் பிளேக் நோய் தொற்று பரவும் அச்சம்; கிருமி பரவுவது எப்படி?
-
விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல் சேவையை துவங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்; சிறப்புகள் ஏராளம்!
Advertisement
Advertisement