என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், இயற்கை நேசி பொது நல அறக்கட்டளை சார்பில், ஆழியாறு சோதனைச்சாவடி முதல், கவியருவி வரை, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, இயற்கையை நேசி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் குழுவுடன் பங்கேற்றனர்.
அதன்பின், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டு, பறவைகளுக்கு தண்ணீர் வைக்க, 25 சிமென்ட் தொட்டிகள் வைக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள்: 'பாரா' ஆசிய விளையாட்டில்
-
புவிசார் குறியீடு பொருட்களுக்கு விரைவில் டிஜிட்டல் கட்டமைப்பு; கைவினைஞர்களுக்கு என்ன பயன்?
-
நட்பு கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
-
காலிறுதியில் சிந்து: ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டனில்
-
இலங்கை அணிக்கு புதிய கேப்டன்: தனஞ்செயா டி சில்வா விலகல்
-
ஜோஹனஸ்பர்க் அணியில் போலார்டு
Advertisement
Advertisement