அக்.,11ல் வருகிறார் பிரதமர் மோடி; தமிழக பயண விபரம் வெளியீடு
சென்னை: பிரதமர் மோடி வரும் 11ம் தேதி, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உட்பட, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
அவரது சுற்றுப் பயண விபரம்:
பிரதமர் மோடி வரும் 11ம் தேதி காலை, டில்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு, காலை 10:55 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து காரில், காலை 11:30 மணிக்கு, பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்து மெட்ரோ ரயிலில், போரூர் மெட்ரோ ரயில் நிலையம் செல்கிறார். முதல்வர் விஜய் உடன் செல்கிறார்.
மெட்ரோ பயணத்தை முடித்த பின், காரில் சாலை வழியாக, மதியம் 12:25 மணிக்கு, சென்னை ஐ.ஐ.டி., செல்கிறார். அங்கு பகல் 1:45 மணி வரை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்குள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுகிறார். நாட்டின் முன்னணி 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.
ஐ.ஐ.டி.,யில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை உயர்திறன் மையத்தை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிறைவடைந்த பணிகளை திறந்து வைக்க உள்ளார்.
மாலை 3:30 மணிக்கு, அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அதன்பின் அங்கிருந்து காரில், சென்னை வர்த்தக மையம் செல்கிறார். அங்கு ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளி பொன்விழாவில் பங்கேற்கிறார். மாலை 5:15 மணிக்கு, அங்கிருந்து காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின், விமானத்தில் டில்லி செல்கிறார்.
விஜய் மத்திய அரசை பகைய்யத்து கொள்ள விரும்ப வில்லை. தீ முகாவிற்கு அதுவும் ஸ்டாலினுக்கு முன் யோசனையையென்பது சிறிதும் கிடையாது. எதற்கெடுத்தாலும் அவசிய மில்லாமல் மத்திய அரசை ஒன்றிய அரசு குன்னிய ரசுனு வெட்டி ஜம்பம் அதனால் மத்திய அரசின் பணம் வருவதில் குளறுபடி மற்றும் மத்திய அரசு வின்பணம் arealeas ஆகி வருவது சந்தேகம் காரணம் திருட்டு திராவிடம் என்று சீல் குத்த பட்டதினால் சந்தேக கண் கொண்டு மத்திய அரசு பார்த்தது பிறகு ரிலீஸ் செய்தது. திருட்டு கும்பலிய்ய எங்கிருந்து தமிழ்நாட்டைய சுரண்ட வந்ததோ அங்ஏஏஏ அனுப்புதல் சாலை சிறந்தது. அதன் அடிபொடிகளிலும் அங்கு செல்லாம். ஆனால் அந்தக்காரன் பெட்ரா கொற்றானு அதிசிய விரட்டினால் மூர்க்கங்களுக்கு அவர்கள் ஒட்டு பிச்சையய்க்கு வெண்னையயை விட்டு நீவி கொண்டிருந்த அந்த பக்கத்து நாட்டிற்கு பாக்கிக்கு அனுப்பிடலாம். ஜென்மத்திலும் அந்த கும்பல் தலையை எடுக்க கூடாது. அவங்க்க அப்பனோட அப்பனான மஞ்ச துண்டு சம்மதியையும் இடித்து எடுத்து செல்லாம். தமிழ்நாடு நிம்மதி மூச்சு விடும்.
ஸ்டாலின் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், தலித்துக்கள் வாக்குகளையே பெரிதும் நம்பினார். இவர்கள் வாக்காளர்களின் 40% இருக்கிறார்கள். இவர்கள் மோடிக்கும், பா ஜா க விர்க்கும் எதிரானவர்கள். அவர்களை திருப்தி படுத்தினால் மட்டுமே தங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று நினைத்து இருந்தார். அதனால் இந்துக்களின் பண்டிகையை சிறப்பாக வீட்டில் கொண்டாடுவது, வெளியே வாழ்த்து கூட சொல்லாமல் இருப்பதும் வாடிக்கையாக வைரத்து இருந்தார். அவர்கள் இப்போது தங்களுக்கான இந்து அல்லாத தலைவன் கிடைத்து விட்டதாக நினைத்து ஸ்டாலின் கட்சியை ஒதுக்கி விட்டார்கள். இனியாவது இவர் தமிழர்கள் எல்லோரும் சமம் என்று நினைக்கிறாரோ பார்க்கலாம்
வெல்கம் மோடி அவர்களே. வெல்கம்.மேலும்
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது