குள்ளம்பட்டி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த குள்ளம்பட்டியில், பொது சுகாதாரத்துறை சார்பில்
பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் நடத்தினர்.
காய்ச்சல்,
இருமல், தலைவலி மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறித்து
மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பஞ்சப்பட்டி வட்டார
மருத்துவ அலுவலர் பார்த்திபன் தலைமையில், மருந்து, மாத்திரை
வழங்கப்பட்டது. முகாமில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்
கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம்; நிதின் நபின் குற்றச்சாட்டு
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Advertisement
Advertisement