டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
தலைநகர் டில்லியில், கரப்பான் கட்சி போராட்டம் நடத்துவதை முன்னிட்டு இத்தனை போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
கடந்த முறை தர்மேந்திர பிரதானுக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அதில் பல குற்றவாளிகள் கலந்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது.
போலீசாரின் தானியங்கி அடையாளம் காணும் கேமராக்கள் உதவியுடன், குற்றப்பின்னணி கொண்ட 2 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடும் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அடங்குவர்.
இவர்கள் அத்தனை பேரும் கரப்பான் கட்சியின் போராட்டத்தில் கலந்து கொண்டு, வன்முறையில் ஈடுபட்டவர்கள்.
இந்த முறை அவர்கள் நடத்த திட்டமிட்டு இருக்கும் போராட்டத்திலும் வன்முறை நடக்க வாய்ப்புள்ளது என போலீசார் எதிர்பார்க்கின்றனர். எனவேதான் முன்கூட்டியே திட்டமிட்டு 25 ஆயிரம் போலீசாரை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
ஏராளமான தானியங்கி ஏ.ஐ., தொழில்நுட்ப கேமராக்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன என்கின்றனர், அதிகாரிகள்.
இந்த முறை சேட்டை விட்டால் நீதிமன்றம் கிடையாது...பிரித்து எடுக்க உத்தரவு.
கலவரத்தில் ஈடுபடும் அனைவரையும் போட்டுத்தள்ளுங்கள்
வீணாய்ப்போன மரமண்டையகர்களுக்குத்தான் ஏன் என்ற கேள்வி எழுந்திருந்திக்கும். மூட்டை பூச்சி ப்ரகாஷ்ராஜே இவளவு ஆட்டம் போடறானே கரப்பான் பூச்சி எவ்வளவு ஆட்டம் போடும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் இருக்கிறார்கள். என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது
டியானன்மென் சதுக்கத்தில் நிகழ்ந்தது போல டேங்க் & கவச வாகனங்களை இவர்கள் மீது ஏற்றி அழிக்க வேண்டும்....தேசவிரோத கும்பலுக்கு எதற்கு மனித உரிமைகள்? கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் மட்டுமே இன்றைய தேவை....
எமர்ஜென்சிய கொண்டு வா
வெற்றி தோல்வி. அப்பாற்பட்டது. திறம இருந்தா
குற்ற பின்னணியில் உள்ளவர்கள் எப்படி வெளியில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்? அந்த குற்றவாளிகளை உடனடியாக என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும். இது போன்ற குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் ஒரே வழி.
அந்நிய சக்திகள், உள்நாட்டு தேசதுரோக சக்திகள் யாரையும் இந்தமுறை சும்மாவிடக்கூடாது ஒருவேளை அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டால். போட்டுத்தள்ளவும். கதம் கதம்.
கலவரத்தில் ஈடுபடும் தேசத்துரோகிகளை சுட்டுத்தள்ளுங்கள்
Use them as shooting practice targets or send them to kashmiri borders
தற்போது நடந்த இடை தேர்தலில் கரப்பான் போட்டியிட்டு மக்கள் ஆதரவு பெற முடியும். ஆனால் டெபாசிட் தொகை கிடைக்காது. கலவரம் உண்டு பண்ணத்தான் போராட்டம். தேசத்தை எதிர்த்து, மக்களை எதிர்த்து போராட்டம். தமக்கு குறை ஒன்றும் இல்லை. நீதி, நிர்வாக குறைபாட்டை உருவாக்கி போராட்டம். எல்லா போராட்டமும் அடிப்படை உரிமை பெறாது. கரப்பான் திமிர் பேட்டிகள் ஒடுக்காமல் வளர்க்க படுகின்றன..வாக்காளர் பட்டியலில் சீர் திருத்தம் செய்தபின், அரசியல் ரவுடிகள் ஒரு போதும் வெல்ல முடியாது. இடை தேர்தலே சாட்சி.