கோவிலில் நகை திருட்டு போலீசார் விசாரணை
கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை
கருப்பதூரில் உள்ள அங்காளம்மன் கோவில் கதவின் பூட்டை உடைத்து தங்கம்
திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாலாப்பேட்டை
நெடுஞ்சாலையில் உள்ள கருப்பத்தூரில் அங்காளம்மன் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் பூஜை செய்து விட்டு, கோவில் பூட்டப்பட்டது. நேற்று
காலை கோவிலை திறக்க பூசாரி வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு
இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்காளம்மன்
சுவாமி சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டுருந்த தங்க நகை
திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு தெரியவில்லை.
இது குறித்த லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை என்ன: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முடங்கிப்போய் விட்டது; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
ஆசிய விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய்
-
13 வயதில் 186 கிலோ எடை; சிறுவனுக்கு டில்லி மருத்துவ மனையில் சிகிச்சை
-
இறப்பதற்கு முன்பு அனுப்பிய மெசேஜ்; உயிருக்கு போராடிய நானா படேகர்... இறுதி நிமிடங்கள்
-
குண்டும், குழியுமான சாலை பொதுமக்கள் அவதி
Advertisement
Advertisement