ஆசிய விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய்
- நமது சிறப்பு நிருபர் -
ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை முதல்வர் விஜய் வழங்கினார்.
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வித்யா ராமராஜூக்கு ரூ.1.55 கோடி
கமலினிக்கு ரூ.75 லட்சம்
வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம்
விளையாட்டு வீரர் விஷால்-ரூ.80 லட்சம்
ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ரூ.60 லட்சம்
வேலவனுக்கு ரூ.60 லட்சம்
பரணிகா இளங்கோவன், அபிநயா ராஜேந்திரன் ராஜேஷ் ரமேஷ், சமீனா ரியார் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம்
ஹரிஹரன் ஹம்ச குரானன், நேத்ரா குமணனுக்கு தலா ரூ.30 லட்சம்
ஸ்ரீநாத் நாராயணன்,வைஷாலி சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம்
பாரா ஆசிய விளையாட்டில் பங்கேற்ற கஸ்தூரி ராஜாமணி, சோலைராஜ் தர்மராஜூக்கு ரூ.7 லட்சம்
உஸ்பெகிஸ்தானில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில், வெள்ளி பதக்கம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சம் மற்றும் குகேஷ்க்கும் ரூ.15 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.
ஊர் மக்கள் பணத்தில் ஊதாரித்தனம்.
உங்கள் கருத்து தவறு. கள்ளக்குறிச்சியில் தலைக்கு பத்து லட்சம் கொடுத்ததுதான் ஊர் மக்கள் பணத்தில் ஊதாரித்தனம்.மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்