பெண் போலீசை முழங்கையால் குத்து; போராட்டத்தில் அத்துமீறிய ராகுல், பிரியங்கா வீடியோ வெளியீடு
புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் பிரியங்கா பெண் போலீசாரிடம் அத்துமீறிய வீடியோ காட்சிகளை பாஜ வெளியிட்டுள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டில்லி ஜந்தர்யில் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல், பிரியங்கா உட்பட இண்டி கூட்டணி கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால், ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் போலீசார் அழைத்து சென்றனர்.
ராகுல், பிரியங்கா மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரை தாக்கியது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் பாஜ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியில் பிரியங்கா பெண் போலீசை முழங்கையால் தாக்குவதும், ராகுல் பெண் போலீஸ் முதுகை பிடித்து தள்ளிவிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பாஜ வெளியிட்டுள்ள பதிவில், " வெளிப் படையாகவே இந்த சகோதர- சகோதரிகள் வன்முறையிலும், அராஜகத்திலும் ஈடுபடுகின்றனர். ஒருபுறம் பிரியங்கா ஒரு பெண் போலீசை முழங்கையால் இடிக்கிறார்.
மறுபுறம், ஆணாதிக்கத்தை ஒழிப்பது குறித்து மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் ராகுலே, ஒரு பெண் போலீசை தள்ளிவிட்டு அவரிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வது கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு பாஜ தெரிவித்துள்ளது.
@twitter@https://x.com/BJP4India/status/2108061149375906073twitter
வாசகர் கருத்து (25)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
09 அக்,2026 - 04:13 Report Abuse
சட்டை கசங்காமல் நாடகம் போடுவதில் இவர்களுக்கு நிபுணத்துவம் கிடையாது. பசிசெ எடுத்துக்கொண்டது போல வெட்கதை விட்டொழித்து தீம்காவிடம் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும். 0
0
Reply
PVSR - ,
09 அக்,2026 - 03:11 Report Abuse
Indi கூட்டணி யின் தலைமை யார்? கனி கலந்து கொண்டாரா 0
0
Reply
Sivaagiri - ,இந்தியா
08 அக்,2026 - 21:22 Report Abuse
லத்தி இல்லாமல் போனால் ,
யாராலும் , போலீசுக்கே பாதுகாப்பில்லை - இனி கண்டிப்பாக , லத்தி கம்பு இல்லாமல் போலீஸ் போக கூடாது , அதுவும் பெண் போலீஸ் கண்டிப்பாக லத்திகம்பு கையில் இருக்க வேண்டும் , கராத்தே போல சுழற்றுவதற்கு சிறப்பு பயிற்சியும் கொடுக்க வேண்டும் ,, , ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து போராடினார்கள் என்றால் கண்டிப்பாக துப்பாக்கி போலீஸ் போக வேண்டும் . ... 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
08 அக்,2026 - 19:49 Report Abuse
ர...பயலுக்கு திமிரு ஜாஸ்திங்கறாங்க 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
08 அக்,2026 - 19:47 Report Abuse
முருகன் பேர்ல ஒரு மூர்க்கன் 0
0
முருகன் - ,
08 அக்,2026 - 22:25Report Abuse
மருதுபாண்டியர் பெயரில்
ஒரு ....... 0
0
gowtham - ,
08 அக்,2026 - 23:05Report Abuse
மங்குனி முருகா நீ அறிவாலய கொத்தடிமை தானே 0
0
முருகன் - ,
08 அக்,2026 - 23:15Report Abuse
நீ யாருக்கு அடிமை
தற்குறி ஆக தான் இருப்பாய் 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
08 அக்,2026 - 19:14 Report Abuse
ரஜினி பட பாடல் ஒன்று,பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும் காம்பினில் விஷமென்ன கறக்கவா முடியும்...... 0
0
ராஜா - ,
08 அக்,2026 - 19:58Report Abuse
பசுவுக்கு விஷம் கொடுத்தால் காம்பில் கறக்க முடியும். அதை தான் இன்று இந்தியாவில் காங்கிரஸ் குடும்பம் நடத்துகிறது. 0
0
Reply
ராஜா - ,
08 அக்,2026 - 19:13 Report Abuse
பொது வெளி நாகரீகம் இல்லை. வேறு என்ன சொல்வது? 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
08 அக்,2026 - 19:12 Report Abuse
ஒருவரை எதிர்கொள்ள திராணி இல்லையென்றால் மோசடி பேர்வழிகள் தேர்ந்தெடுப்பது பெண்ணிடம் தவறாக நடந்ததாக புனைவது நீங்க என்ன விஷ கணைகளை தொடுத்தாலும் சத்தியம என்ற சக்ராயுதம் இறுதியில் அதை அடித்து தூள் தூளாக்கும்..... 0
0
ராஜா - ,
08 அக்,2026 - 19:55Report Abuse
அப்டியா? அப்புறம் எதுக்கு பெண்கள் முகத்தை துணி போட்டு மூடி வைப்பத்தாம்!? 0
0
rahul - ,
08 அக்,2026 - 20:06Report Abuse
காரைக்குடி ஜமீந்தார் ராகுலுக்காக இன்னும் பல தியாகங்கள் செய்வார்.. 0
0
Reply
krishnamurthy - chennai,இந்தியா
08 அக்,2026 - 19:11 Report Abuse
இந்த இரண்டு கைது செயது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 0
0
Reply
அருண், சென்னை - ,
08 அக்,2026 - 18:33 Report Abuse
இந்த குடும்பத்தையே இத்தாலிக்கு நாடு கடந்தணும்... இந்தியாவிற்கே பெரும் தலைவலி... சுற்றியுள்ள பகை நாட்டுக்களை சமாலைச்சூடலாம் ஆனா, அறிவே இல்லாத இந்த குருமுட்டைகளை என்ன செய்யலாம்...? நாடு கடத்தாமல் இருந்தால் கேடு நமக்குத்தான்... 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்
Advertisement
Advertisement