பள்ளிக்கு அங்கீகாரம்
சோழவந்தான்:நகரி கல்வி இன்டர்கான்டினென்டல் பள்ளிக்கு நாட்டிலேயே முதல் 'என்.பி.எஸ்., வாத்ஸல்யா- நிதி ரீதியாக வலுவூட்டப்பட்ட பள்ளி' எனும் தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மாணவர்களுக்கிடையே நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறு வயது முதலே சேமிப்பு, முதலீடு, நீண்டகால நிதித்திட்டமிடல், நிதி முடிவெடுப்பு உள்ளிட்ட பொறுப்பான நிதிப் பழக்கங்களை வளர்த்து வருவதற்காக பள்ளிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. டில்லியில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் விருது வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்
Advertisement
Advertisement