தினமலர் செய்தி: பணிகள் துவக்கம்
மேலுார்: மேலுார் நீதிமன்ற வளாகத்தில் உரிமையியல், சார்பு மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படுகிறது. இந் நீதிமன்றங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வரும் பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லாமல் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் ஏற்பாட்டின் பேரில் புதிதாக கழிப்பறை கட்டுமான பணிகள் துவங்கியது. இதனால் தினமலர் நாளிதழுக்கு வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
-
இடைத்தேர்தலில் த.வெ.க., வெற்றிக்கு 1,008 படிகளில் முட்டி போட்டு ஏறி வழிபாடு; வாலிபர் நுாதன செயல்
-
வறுமையில் வாடும் நகரவாசிகள்; ரிசர்வ் வங்கி சர்வேயில் அதிர்ச்சி தகவல்
-
யு.பி.ஐ., கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க அரசு பரிசீலனை: பண்டிகை கால பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை
-
கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை உயர்வு: பண்டிகை நேரத்தில் நெருக்கடி
-
பைக்கில் சென்ற வாலிபர் தடுப்பில் மோதி காயம்
Advertisement
Advertisement