முதியவர் மாயம் :போலீஸ் விசாரணை
விழுப்புரம்: வீட்டிலிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த பள்ளியந்துாரை சேர்ந்தவர் ராமலிங்கம், 74; சற்று மனநலம் பாதிக்கப்பட்டனர். விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள தனது மகன் மணிகண்டன் வீட்டிலிருந்த இவர் கடந்த செப்., 28ம் தேதி மாயமாகினார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது
-
போராடும் மாணவர்களை கையாள முழுசுதந்திரம் வழங்க முடியாது; டில்லி போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம்
-
இந்திய இணைய உலகை கைப்பற்ற அமெரிக்கா சதி: ‛‛மாஸ்கை'' கழற்றி கொடூர முகம் காட்டும் மஸ்க்
-
இடைத்தேர்தலில் கடும் பின்னடைவு; இருதொகுதியிலும் கம்யூனிஸ்ட் கதை கந்தல்
Advertisement
Advertisement