அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி
குமாரபாளையம்ஊ:அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 8 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
நடராஜா நகரில் வசிப்பவர் மனோகர், 71. ஈரோட்டை சேர்ந்த தங்கராஜ்
என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதால், தனது மைத்துனர் மற்றும்
சிலருக்கு அரசு வேலை வாங்கி தருமாறு, 13 லட்சம் ரூபாயை கடந்த, 2015ல்
கொடுத்துள்ளார். பல ஆண்டுகளாகியும் அரசு வேலை வாங்கி தரவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து கேட்டதால், 5 லட்சம் ரூபாய் திருப்பி
கொடுத்துள்ளார். மீதமுள்ள 8 லட்சம் ரூபாயை தரவில்லை. இதுகுறித்து
மனோகர் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து
வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
நதி நீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டம்; அக் 13ல் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதல்வர் விஜய்
Advertisement
Advertisement