நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம்
ஓசூர்; ஓசூர் மாநகராட்சியில் நிதி ஆயோக் - சிறிய நக-ரங்கள் முன்முயற்சி பங்குதாரர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் தொழிற்சாலை கள ஆய்வு நடந்-தது. மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா தலைமை வகித்தார். பொது சுகாதார குழுத்த-லைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஓசூர் மாநகராட்சியின் குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை திட்டம், மழை நீர் வடிகால் வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் எதிர்-கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. துணை மேயர் ஆனந்-தய்யா மற்றும் கவுன்சிலர்களுடன் நடந்த ஆலோசனையில், நகர மக்களின் தேவைகள், அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்துதல், நிலையான நகர வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்-திட்டங்கள் குறித்து கருத்துகள், தொழில் நிறுவ-னங்களின் கருத்துகள் பெறப்பட்டது.
வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்-டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் நாகராஜ், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம்; நிதின் நபின் குற்றச்சாட்டு
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்