தவெக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சென்னை: தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதால் தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மதுராந்தகத்தில் 10,409 ஓட்டு வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது. தாராபுரத்தில் 5486 ஓட்டு வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
ஒவ்வொரு சுற்றிலும் ஓட்டு வித்தியாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இரு தொகுதியிலும் தவெகவுக்கு வெற்றிமுகம் காணப்படும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் குவிந்த தவெகவினர் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
ஜெகதீசன் - ,
09 அக்,2026 - 12:29 Report Abuse
திமுக மற்றும் அதிமுக ஆளுக்கு ஒரு தொகுதியில் நின்றிருந்தால் இரண்டிலும் தவெக தோற்றிருக்கும். இனி வரும் இடைத்தேர்தலில் தொகுதி உடன்பாடு அந்த இரண்டு கட்சிகளுக்கும் அவசியம். 0
0
Reply
மேலும்
-
இடைத்தேர்தலில் கடும் பின்னடைவு; இருதொகுதியிலும் கம்யூனிஸ்ட் கதை கந்தல்
-
நானா படேகரின் இறுதிச்சடங்கை இரவில் நடத்தியது ஏன்? மகன் சொன்ன காரணம்
-
சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய்
-
தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்; காங்கிரஸ் கோரிக்கையை டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
புற்றுநோய் மருந்துகளின் விலை குறைகிறது; மத்திய அரசு அதிரடி
Advertisement
Advertisement