இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
சென்னை: ''திரும்பி வாருங்கள்; இந்தியாவை நாம் சிறந்தாக மாற்றுவோம்'' என அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் மற்றும் காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்களை சஸ்பெண்ட் செய்து அமெரிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய ஐடி நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுத்து இருக்கும் நிலையில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்காவின் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். இருப்பினும், அமெரிக்காவுக்கு நாம் இப்பொழுது தேவையில்லாதவர்களாக மாறிவிட்டோம். அமெரிக்காவில் விசா மூலம் வசிக்கும் இந்தியர்கள், கடின உழைப்பால் தாங்கள் கட்டமைத்த வாழ்க்கையைத் துறந்து வெளியேற வேண்டிய வேதனையான சூழலை எதிர்கொள்கின்றனர். திரும்பி வாருங்கள்; இந்தியாவை நாம் சிறந்தாக மாற்றுவோம். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
உங்க அமெரிக்கா ஆபிஸ்களை மூடிட்டிங்களா வேம்பு சாரே? எல்லாரையும் இங்கே கூட்டி வந்துட்டிங்களா?
ஸ்ரீதர் வேம்பு கருத்தை ஏற்று திரும்பி வருவதற்கு எத்தனை பேர் தயாராக இருப்பார்கள். ?. ஐயா வேம்பு அவர்களே முன்னேறிய வகுப்பினர் என்று இந்தியாவில் கால் செருப்புக்கு கீழே நசுக்கப்பட்டதால் தான் முன்னேறிய வகுப்பினர் அமெரிக்கா சென்றனர். அந்த நாட்டுக்காக. உழைத்தும் டிரம்ப்பு போன்ற
குறுக்கு மதிக்காரர்கள் சதி செய்து அவர்களை விரட்டினால், அவர்களுக்கு யார் ஆதரவு? அவர்கள் அங்கு வாங்கும் சம்பளத்தில்10 ல் ஒரு பங்கு இங்கே கிடைக்க வேண்டுமென்றால், அமெரிக்க முதலாளித்துவ முறையை ஏற்றுக் கொண்டுள்ள நம்ம அம்பானியோ. அதானியோ, சிவ நாடாரோ, அஜிம் பிரேம்ஜியோ மனசார தந்துவிடுவார்கள். நல்லா நினைக்கிறீகஎன , ஐயா வேம்பு அவர்களே நீங்க வேணா நம்புங்க . இங்க வேலை செய்யறவங்களையே ஏ.ஐ. பயம் காட்டி கசக்குவது போல வேலை வாங்குறாங்க. என்னமோ அன்றைய வேலையை 16 மணி நேரமானாலும் முடிக்க வைக்கிறாங்க, இல்லாட்டி வேலை தந்த கம்பெனி அவங்களை விட்டுவிட்டு வேற கம்பெனிக்கு தந்து விடுவாங்கன்னு மிரட்டறாங்க. இதுல எது உண்மை??. இந்த விரட்டி வேலை வாங்குற ஐடியாவோட வேலை தர்றவங்க எப்படி அமெரிக்காவுல இருந்து திரும்பி வர்றவங்களுக்கு உதவி செய்வாங்க இந்த டிரம்ப்பு மற்ற நாடுகள் தொழிலாளர்களை சுரண்டித்தான், அவர்களை மட்டமாக நடத்தி தான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யற ஆதாரம் இருப்பதால பணம் ரிலீஸ் செய்யமாடாடோம்னு கதை விடறாங்க.ஆனா பாருங்க, இந்தியாவுல இருக்கற. அமெரிக்க கம்பெனிகள் கம்பெனியின் இந்திய ஊழியர்களை கழுதை, நாயை விட கேவலமா வேலை வாங்குறது பற்றி மூச் பேசக் கூடாது. நாம அமெரிக்கா செய்யற அராஜகத்தை போறுத்துக்கணும்??? இந்த மாதிரி தொழிலாளர்களை சுரண்டி வாழும் அமெரிக்காவின் பணக்கார வில்லன்களை ராகுல், பிரியங்கா,சோனியா, .கார்கே,
டிக்கி சிங், கோணமூக்கு அகிலேஷ்,, மப்ளர் மாமா, கரப்பு, சதீஷன், சிவகுமார், ரேவந்த் போன்ற தலையாட்டி பொம்மைகள் பார்த்து, பேசி, கைகுலுக்கி, டீல் பேசி, பணம் வாங்கி, போராட்டம் செஞ்சு, சர்க்கஸ் வித்தை காட்டும் போக்கத்த தேச துரோகிகள் வேணுமானால் நம்பட்டும். இந்திய தேசிய தலைமை இவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்
ஒரு காலத்தில் நாம் ஆங்கிலனே வெளியேறு என்றோம், இந்தியாவிலிருந்து.
இப்போது டிரம்ப் சொல்கிறார், இந்தியனே வெளியேறு என்று, அமெரிக்காவிலிருந்து.
LET VEENMBU CONFIRM THAT EMPLOMENT WILL BE NOT ON MERRIT BUT ON AS PER RESERVATION POLICY WILL BE FOLLOWED.
இங்கு வா வா என்று கூறுகிறீர்கள் ஆனால் இங்கு முற்பட்ட வகுப்பினருக்கு வாய்ப்புகள் வழங்க படுவதில்லை. எல்லா இடத்திலும் இட ஒதுக்கீடு வந்து தொலைகிறதே
அனைத்து அரசு உயர் பதவிகளிலும் முற்பட்ட வகுப்பினர்தான் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள்
உங்களுக்கு நல்ல பின்னணி மற்றும் நிர்வாகத் திறன் இருக்கலாம் ஆனால் அமெரிக்காவில் தங்கி நல்ல வேலையையும் தகுந்த ஊதியத்தையும் தேடிக்கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் உங்களால் உதவ முடியாது. எனவே, ஒவ்வொரு முறையும் பயனற்ற கருத்துகளைத் தெரிவிக்காதீர்கள்.
என்னே ஒரு அடிமை சிந்தனை. இந்தியனுக்கு மேலை நாட்டான் தான் வேலை வாய்ப்பு தர வேண்டுமா என்ன.
இந்தியர்களே திரும்பி வந்துடுங்கள் வரவேற்கிறோம்மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்