ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
வாண்டா: ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்தார்.
பின்லாந்தில், ஆர்க்டிக் ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானன் மோதினர். முதல் செட்டை 11-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 21-19 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய சிந்து 18-21 என இழந்தார்.
ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிந்து 11-21, 21-19, 18-21 என போராடி தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இணைய உலகை கைப்பற்ற அமெரிக்க சதி? எலான் மஸ்க் குற்றச்சாட்டின் கொடூர பின்னணி
-
வெளிநாட்டு ஊழியர்கள் ஒப்பந்த அடிமைகளா? அமெரிக்க துணை அதிபருக்கு இந்தியா கண்டனம்
-
ஜேஎன்யு பல்கலை பாலியல் புகார்: பேராசிரியர் பணியில் இருந்து காங்., - எம்.பி., நீக்கம்
-
அனுவாவி சுப்பிரணியசுவாமி கோவில் 'ரோப் கார்' திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
Advertisement
Advertisement