எலும்புகளின் முக்கியத்துவம்
மனித உடலின் முக்கியமான உறுப்பு எலும்பு. பிறந்த குழந்தைகளிடம் 300 எலும்புகள் இருக்கும். இது படிப் படியாக ஒன்றிணைந்து இளைஞர் பருவத்தில் 206 ஆக மாறும். உடலுக்கு உருவம் தந்து, நிற்க, நடக்க எலும்புகள் உதவுகின்றன. இவற்றால் மென்மையான மூளை, இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களை உருவாக்குகிறது. உடலுக்குத் தேவையான கனிமங்கள், கால்சியம் எலும்புகளில் சேமிக்கப்படுகின்றன. இவை சிக்கலான கட்டமைப்புகளை கொண்டிருப்பதால், எடை குறைந்ததாக, கடினத்தன்மை கொண்டதாக இருக்கின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Advertisement
Advertisement