பா.ம.க., தலைவர் பிறந்தநாள் விழா
நாமக்கல்,:பா.ம.க.,
தலைவர் அன்புமணியின், 59-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல்
பலபட்டரை மாரியம்மன் கோவிலில் அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள்
வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் சரவணன்
தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, மத்திய மாவட்ட செயலாளர்
ரமேஷ் பங்கேற்று, பலபட்டரை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு
பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு
வகையான, 590 மரக்கன்றுகள் வழங்கினார்.
அதேபோல் முதியோர்
இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு,
மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாநகரத்தலைவர் தினேஷ், ஒன்றிய செயலாளர் நடராஜ் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடலோரத்தில் மழை; உள் மாவட்டங்கள் வறட்சி: எல் நினோவால் முரண்பட்ட வானிலை கணிப்பு
-
இடைத்தேர்தலில் வெற்றி த.வெ.க., கொண்டாட்டம்
-
சிந்தனை விருந்து பயிற்சி
-
குடிப்பழக்கத்தால் வாலிபர் பரிதாப பலி
-
டூவீலரை சாலையில் நிறுத்தி அடாவடி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 'காப்பு'
-
நாமக்கல் அரசு கல்லுாரியில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்
Advertisement
Advertisement