இடைத்தேர்தலில் வெற்றி த.வெ.க., கொண்டாட்டம்
மக்கல்,:மதுராந்தகம்
மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்
பதிவான ஓட்டுகள், நேற்று எணணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க., வேட்பாளர்கள் அமோக வெற்றி
பெற்றனர்.
இதையொட்டி, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு அருகில்,
த.வெ.க.,வினர் பட்டாசு வெடித்து, தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
நாமக்கல் எம்.எல்.ஏ., திலீப் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்
சதீஸ்குமார், கிழக்கு மாவட்ட காங்., தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
த.வெ.க., - காங்., கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement