ரேஷன் கடை பிரச்னை இன்று சிறப்பு முகாம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில், பொது வினியோக திட்ட குறைதீர் முகாம், இன்று நடக்கிறது. இதில் நுகர்வோர், ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்ற, புது ரேஷன் கார்டு கேட்க, நகல் அட்டை கோருவது தொடர்பான மனுக்களை வழங்கலாம்.
மொபைல் எண் பதிவு, மொபைல் எண் மாற்றம் செய்வதற்கான மனுக்களும் வழங்கி தீர்வு பெறலாம்.தவிர ரேஷன் கடை செயல்பாடு, அத்யாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் தெரிவிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவைகள் தொடர்பான குறைபாடு குறித்த புகார் இருந்தால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை
எடுக்கப்படும். இந்த வாய்ப்பை மக்கள்
பயன்படுத்திக்கொள்ள, கலெக்டர் இளம்பகவத்
கேட்டுக்கொண்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
நதி நீர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டம்; அக் 13ல் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் முதல்வர் விஜய்
Advertisement
Advertisement