'மாஜி' ராணுவத்தினர் நலச்சங்க பொதுக்குழு
கரூர்:கரூர்
மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில், 22வது பொதுக்குழு
கூட்டம் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் தான்தோன்றிமலையில்
தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
அதில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும்
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு
நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை முகாம்
நடத்தப்பட்டது. மூத்த உறுப்பினர்களுக்கு, சால்வை
அணிவிக்கப்பட்டது. கூட்டத்தில், செயலாளர் பரதன், துணை செயலாளர்
சவுந்திரராஜன், நிர்வாகி ரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement