கல்வி சீர் வழங்கல்
மானாமதுரை: பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளிக்குத் தேவையான பொருட்களை பெரியகோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சிவபெருமான்,முத்துராமலிங்கம் (எ) பாலா, ராமசாமி, ராமநாதன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர். தலைமை ஆசிரியை தெரசா சகாய மலர் வரவேற்றார். பொறுப்பாசிரியர் ஆரோக்கிய தனபாலன் விழாவை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் களதிக்குமார் நன்றி கூறினார்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்டத்தில் 2,334 பேர் விண்ணப்பம்
-
நிற்காமல் செல்லும் அரசு டவுன் பஸ்கள் சரக்கு வேனில் செல்லும் மாணவர்கள்: கலெக்டர் கவனிப்பாரா?
-
புத்தக கண்காட்சிக்கு ரூ.8.45 கோடி ஒதுக்கீடு
-
ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
-
பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம் பகுதிகளில் மின்தடை
Advertisement
Advertisement