கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
உடுமலை: உடுமலை கிராமங்களுக்கு போதிய அளவு பஸ்கள் இல்லாததால், மக்கள், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.
ஆனால், கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைக்குகள் திருட்டு
-
21 மூட்டை நாட்டு பட்டாசு பறிமுதல் திருநாவலுார் அருகே தம்பதி கைது
-
காங்., கமிட்டி 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தலைவர்கள் தேர்வு
-
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
-
சாலைப் பாதுகாப்பு, அவசரகால நடவடிக்கை மேம்படுத்த ஒப்பந்தம்
-
விவசாய நிலங்களில் விஷக்கடி தடுப்பு அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு
Advertisement
Advertisement