தமிழக கவர்னராக அர்லேகர் நியமனம்
சென்னை: தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் தமிழக கவர்னர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
தற்போது தமிழக கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார்.
சிக்கிம் கவர்னராக இருக்கும் ஓம் பிரகாஷ் மாத்தூர்- கேரள கவர்னராக நியமிக்கப்பட்டார்.
மேலும்
ஒடிசா கவர்னராக- பிரஜ் மோகன் ராம்
கர்நாடகா கவர்னராக- சுதா யாதவ்
உத்தரகாண்ட் கவர்னராக- தால் சிங் பிஷென்
சிக்கிம் கவர்னராக- துஷ்யந்த் கவுதம் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கானாத்துார் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
-
உயர்கோபுர மின்விளக்கு பழுது :இருளில் மூழ்கிய மைதானம்
-
முதல்வருக்கு சால்வை அணிவித்ததை கொச்சைப்படுத்த வேண்டாம்: சொல்கிறார் நயினார்
-
வெற்றிக்கரமாக நடந்த இந்தியா-ஆஸ்திரேலிய-'ஏ' அணி தொடர்: புதுச்சேரி அரசுக்கு சி.ஏ.பி., நிறுவனர் தாமோதரன் நன்றி
-
தொழிலதிபரிடம் இரட்டிப்பு பணம் மோசடி செய்த வழக்கில் வக்கீல் உட்பட 2 பேர் கைது: சி.பி.சி.ஐ.டி., போலீசார் அதிரடி
-
மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
Advertisement
Advertisement