கல்லுாரி பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு

மேட்டூர்: செக்கானுார் அருகே, தனியார் கல்லுாரி பஸ் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி-யானார்.

ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியில் நேற்று மாலை, 6:45 மணிக்கு மேட்டூர் நோக்கி தனியார் கல்லுாரி பஸ் மாணவர்களுடன் வந்-தது. கொளத்துார் ஒன்றியம், நவப்பட்டி ஊராட்சி, செக்கானுார், மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த முதியவர் முனியன், 80, செக்கானுார், விநாயகர் கோவில் அருகேயுள்ள சாலையை கடக்க நடந்து சென்றார். அப்போது பஸ் மோதி-யதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேட்டூர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறை-வான பஸ் டிரைவர் வெள்ளிங்கிரியை தேடுகின்-றனர்.கஞ்சா விற்பனை: இருவருக்கு காப்பு

Advertisement