தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
திருப்புல்லாணி: தமிழக அரசின் தாய்மான் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ரெகுநாதபுரம் வட்டாரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் கடந்த செப்., 28 வரை பிறந்த 110 குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
மருத்துவ அலுவலர்கள் கூறியதாவது: தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் தங்கம் மோதிரம் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. குழந்தையின் தாயின் அனைத்து விபரங்களையும் ஆன்–லைன் மூலமாக அப்லோடு செய்ய வேண்டும். க்யூஆர் ஸ்கேன் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் நலதிட்ட உதவி வழங்கல்
-
கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
‘தினமலர்’ பவளவிழா கட்டுரை போட்டி புதுச்சேரி கல்லுாரி மாணவி முதலிடம்
-
குன்றத்து கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிகள் துவக்கம்
-
கண்காணியுங்க பஸ்களில் பட்டாசு பார்சல்கள் அனுப்புவதை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியம்
-
ஆர்.எஸ்.மங்கலத்தல் போக்கு காட்டும் பருவ மழையால் விவசாயிகள் ஏமாற்றம்
Advertisement
Advertisement