தினமலர் எதிரொலி: கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
கோவை: வ.உ.சி. பூங்கா அருகே ரூ.54 லட்சத்தில் மாநகராட்சி கணித பூங்கா அமைத்தது. இங்கு மாணவர்களுக்கு கணித கோட்பாடுகளை எளிதில் விளக்கும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
பூங்கா தற்போது பயன்பாட்டில் இல்லை. பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு மக்கள், கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ரூ.24.80 லட்சத்தில் புனரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கான நிர்வாக அனுமதி, மாநகராட்சி கவுன்சிலில் பெறப்பட்டுள்ளது. விரைவில் வேலைகள் துவங்கும் என்றனர் அதிகாரிகள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் நலதிட்ட உதவி வழங்கல்
-
கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
‘தினமலர்’ பவளவிழா கட்டுரை போட்டி புதுச்சேரி கல்லுாரி மாணவி முதலிடம்
-
குன்றத்து கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிகள் துவக்கம்
-
கண்காணியுங்க பஸ்களில் பட்டாசு பார்சல்கள் அனுப்புவதை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியம்
-
ஆர்.எஸ்.மங்கலத்தல் போக்கு காட்டும் பருவ மழையால் விவசாயிகள் ஏமாற்றம்
Advertisement
Advertisement