ஸ்ரீ கே.கே., வெள்ளி நகை ஷோ ரூம் திறப்பு விழா
தேனி: தேனியில் விஸ்வா பில்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்ரீ கே.கே. வெள்ளியின் பிரத்யேக வெள்ளி நகை ஷோ ரூமை விஸ்வா பில்டர்ஸ் நிறுவனர் பாலமுருகன் துவக்கி வைத்தார். முதல் விற்பனையை விஸ்வா மணி துவக்கி வைத்தார். கே.எம்.சி., இயக்குநர் ஷ்யாம், டி.டி.ஜி., புளுமெட்டல் தண்டபாணி, பவித்ரா புளுமெட்டல், மனோகரன், எஸ்.எல்.எம்., சாண்ட் செந்தில்குமரன், தேனி பிளைவுட்ஸ் ராஜசேகரன், ஆடிட்டர் ஜெகதீஸ், பொறியாளர்கள் கவுதம் சீனிவாசன், ராதாகிருஷ்ணன், திருக்குமரன், கார்த்திக்ராஜா, செந்துார் ஹார்டுவேர் கார்த்திகேயன், வைகை அரிமா சங்கத் தலைவர் கண்ணன், சரவண ராஜா, அப்போலா செராமிக்ஸ் வைருசாமி, மீனாட்சி மார்பிள் பிரவீன், ஜோதி எண்டர்பிரைசஸ் ரவீந்திர பிரகாஷ்,விநாயகா பைப் பால பிரகாஷ், கமலக் கண்ணன், சன்பேக்ஸ் ராஜ்குமார், வழக்கறிஞர் செந்தில்குமார், ஆதித்யா ரியல் எஸ்டேட் லோகநாதன், என்.எஸ்.பில்டர் சதீஸ்குமார், கமலா டிரேடர்ஸ், செந்தில்குமார், பாலமுருகன் கிரில் காமராஜ், எஸ்.எம்.இன்ஜினியரிங் முரளி, பாரத் டோர்ஸ் ரவிச்சந்திரன், சிவசங்கர நாராயண பஞ்ச உலோக சிற்ப தொழிற் கூடம், ஜெயசந்திர ஸ்தபதி, கோபி சிவரங்கராஜா, கே.ஆர்.டிரேடர்ஸ் ரமேஷ், மதுரை கோல்டு நாகராஜ், ஹேமராஜ், ஜெய்மாருதி ஹார்டுவேர்ஸ் கண்ணன், ஜோதி முருகன் பைப்ஸ் ராகேஷ் கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ கே.கே. வெள்ளி நிறுவனர் ஸ்ரீதரன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
மேலும்
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக
-
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
-
போதைப்பொருள் விற்பனை குறித்து புகார்; நேரலையின் போது சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ