பைக் கவிழ்ந்து விபத்து தொழிலாளி உயிரிழப்பு
வேப்பனஹள்ளி,:வேப்பனஹள்ளி
அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 45, கட்டட தொழிலாளி.
கடந்த, 11ல், பல்சர் பைக்கில் சென்றுள்ளார்.
மதியம், 3:00 மணியளவில்
லட்சுமிபுரம் பெட்ரோல் பங்க் அருகே குந்தாரப்பள்ளி - வேப்பனஹள்ளி
சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் பலியானார். விபத்து குறித்து, வேப்பனஹள்ளி
போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement