ஆட்டோவை ஓட்டியபோது மாரடைப்பால் டிரைவர் சாவு
ஓசூர்:ஓசூர்,
எம்.ஜி., ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 41, ஆட்டோ டிரைவர்.
இவர், கடந்த 11ல், பாகலுார் சாலையில் ஆட்டோ ஓட்டி சென்றார்.
மாலை, 5:30
மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சாலையோரம்
ஆட்டோவை நிறுத்தியவர், ஓட்டும் இருக்கையிலேயே சரிந்தார். அருகில்
இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது, அவர்
மாரடைப்பால் இறந்தது தெரிந்தது. ஓசூர் ஹட்கோ போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement