ஆயுதப்பூஜை தொடர் விடுமுறை; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை: ஆயுதப்பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்திற்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை - சென்னைக்கு மட்டும் 4 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை, செங்கோட்டை, கொல்லம் போன்ற பிற நகரங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு ரயில்களின் விபரம்
தேதி - இடம்
அக்.,16 தேதி - சென்னை சென்ட்ரல் - போத்தனூர் - இரவு 11.55 மணிக்கு
அக்.,18ம் தேதி - சென்னை சென்ட்ரல் - போத்தனூர் - இரவு 11.55 மணிக்கு
அக்.,17ம் தேதி - போத்தனூர் -சென்னை சென்ட்ரல் - பிற்பகல் 2 மணிக்கு
அக்.,20ம் தேதி - போத்தனூர் -சென்னை சென்ட்ரல் - மாலை 6.15 மணிக்கு
அக்.,16ம் தேதி - தாம்பரம் - நெல்லை (ஈரோடு வழியாக) - மாலை 4 மணிக்கு
அக்.,20ம் தேதி - நெல்லை - தாம்பரம் (ஈரோடு வழியாக) - இரவு 11.40 மணிக்கு
அக்., 19ம் தேதி - தாம்பரம் - செங்கோட்டை - இரவு - 11.55 மணிக்கு
அக்.,20ம் தேதி - செங்கோட்டை - தாம்பரம் - பிற்பகல் 3 மணிக்கு
அக்., 19ம் தேதி - சென்னை சென்ட்ரல் - கொல்லம் - இரவு 11.50 மணிக்கு
அக்., - 20ம் தேதி - கொல்லம் - சென்னை சென்ட்ரல் - மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
கண்காட்சி கார்னர். இந்தியன் பிளம்பிங் கான்பரன்ஸ் & எக்ஸ்போ – 2026
-
ஏர் இந்தியா விமானத்தை கடத்த முயற்சியா? ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்
-
ஊர்வலம் நடத்துவது தேசதுரோக செயலா? ஆர்எஸ்எஸ் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
மார்ச் 3ல் துவங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு; அட்டவணை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா