முதியவரிடம் தகராறு செய்தவர் மீது வழக்கு
விழுப்புரம்: குடிபோதையில் முதியவரிடம் தகராறில் ஈடுபட்டு திட்டி தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த தென்னமாதேவியை சேர்ந்தவர் காமராஜ், 62; இவர் கடந்த 11ம் தேதி அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாலு, 50; என்பவர் குடிபோதையில் காமராஜியிடம் வீண் தகராறு செய்து திட்டி தாக்கினார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் பாலு மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
-
இன்று (அக்.15) மின் தடை
-
சோலார் விழிப்புணர்வு
-
பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
-
பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?
Advertisement
Advertisement