பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?
கருவலுார்: கருவலுார், சாமித்தேவர் நகரை சேர்ந்த தியாகராஜன், 44, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. ஓ.பி.சி. அணி செயலாளராக உள்ளார்.
கடந்த 10ம் தேதி நள்ளிரவில், இவரது வீட்டு வாசலில் ஆணிகள், உடைந்த முட்டை ஓடுகள், எலும்புத் துண்டுகள், பொம்மை, மஞ்சள், சிவப்பு நிற பூக்கள் ஆகியவற்றை வைத்து மர்ம நபர்கள் பூஜை செய்துள்ளனர்.
தியாகராஜன் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement