தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
சமயநல்லுார்: வெளிமாநிலத்திலிருந்து தபாலில் போதை மாத்திரைகள் வாங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் கோகுல் 20. இவர் ஹரியானாவைச் சேர்ந்த ஒருவருடன் ஆன்லைன் செயலி மூலம் பழகி 900 வலி நிவாரணி மாத்திரைகளை மதுரை சமயநல்லுாரில் போலி முகவரியில் ஆர்டர் செய்து வாங்கினார்.
தகவலறிந்த போலீசார் கோகுலை கைது செய்து விசாரித்தனர். அப்போது பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அவர் விற்றது தெரிந்தது.
மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் சோழவந்தானிலும் இதேபோல் போதை மாத்திரைகள் வாங்கியவரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி
-
வடகிழக்கு பருவமழை முதல் நாளே அமர்க்களம்: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
Advertisement
Advertisement