காளாண் வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளாண் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை பேராசிரியர் சிவசங்கர் காளான் தோற்றம், ரகங்கள், காளான் வித்து தயாரித்தல், குடில் அமைப்பு, படுக்கை அமைப்பு, காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்து விளக்கமளித்தார்.
காளாண் தொழில்முனைவோர் விஜய், தனது அனுபவங்கள், காளான் வித்து தயாரித்தல், காளான் படுக்கை அமைப்பு குறித்து செயல்முறை விளக்கமளித்தார். பேராசிரியர்கள் சத்யநாரயணன், கலைச்செல்வி, சுஜெய்வேலு, கமலக்கண்ணன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி
-
வடகிழக்கு பருவமழை முதல் நாளே அமர்க்களம்: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
Advertisement
Advertisement