த.வெ.க., கிளை செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
விழுப்புரம்: பதவி வாங்கும் பிரச்னையில் த.வெ.க., கிளை செயலாளர் உள்ளிட்ட, 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் கதிர்வேலன் மகன் செந்தமிழ்செல்வன், 25; த.வெ.க., ஒன்றிய நிர்வாகியான இவர், ஜானகிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் செந்தமிழ்செல்வன் தனது உறவினர் அசோகன் என்பவருக்கு கட்சியில் கிளை செயலாளர் பதவி வாங்க முயற்சி செய்துள்ளார். இதையறிந்த சித்தாத்துார் திருக்கையை சேர்ந்த த.வெ.க., கிளை செயலாளர் சஷ்டி மற்றும் செல்வம், அபிேஷக், நிசார், கவிஞன் ஆகியோர் சேர்ந்து செந்தமிழ்செல்வன், அவரது தாய் தனலட்சுமி, 40; ஆகியோரை திட்டி தாக்கினர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் சஷ்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி
-
வடகிழக்கு பருவமழை முதல் நாளே அமர்க்களம்: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
Advertisement
Advertisement