மக்கள் தொடர்பு முகாம்-
நத்தம்: நத்தம் அருகே சிறுகுடியில் அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் துர்கா தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., பழனிவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஹென்றி பீட்டர், தாசில்தார் டேனியல் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் காட்டுராஜா வரவேற்றார்.
முகாமில் 73 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் பேசினார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
ஒன்றிய ஆணையாளர்கள் ஜெயக்குமார், முருகேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வி.ஏ.ஓ., மலையாண்டி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி
-
வடகிழக்கு பருவமழை முதல் நாளே அமர்க்களம்: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
Advertisement
Advertisement