கரப்பான் போராட்டத்தால் தொழில் பாதிப்பு; இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும் என சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
புதுடில்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக, அக்.,10ம் தேதி முதல் கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பினர் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். அவர்களை டில்லி போலீசார் வளைத்து வளைத்து கைது செய்தனர். இன்றும் கூட மாலை 5 மணிக்கு டில்லி கனாக்ட் பகுதியில் கரப்பான் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கரப்பான் அமைப்பினர், மாணவர்கள் சங்கத்தினர், இண்டி கூட்டணியினர் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபடுவதால் டில்லி நகரமே திணறி வருகிறது. இதனால், போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையசேவை துண்டித்தும், மக்கள் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
டில்லியில் கரப்பான் அமைப்பினர் நடத்தப்படும் போராட்டத்தினால் கடந்த 3 வாரங்களாக வியாபாரிகளின் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டத்தினால் வியாபாரிகளுக்கு சட்டவிரோதமான இழப்புகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படும் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் அக்., 26ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு வர்த்தக இழப்புகளுக்குப் போராட்டக்காரர்கள் காரணமல்ல என்று கரப்பான் அமைப்பின் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். நகரத்தை முடக்கி, இணைய சேவைகளை நிறுத்திய அரசின் நடவடிக்கைகளே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இவங்கள் பல்லை ஒடச்சிய கையிலென கூடுங்க்கான்னு நீதி மன்றம் உத்தரவிட்டால் மக்கள் நிம்மதி அடைவார்கள். ராவுளு பய்யா நமேகெதுக்குடுடா வம்புனு ஓடிடிச்சி.
ராகுலின் மோடி ஏளன பேச்சுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை யாமே? நேஷனல் ஹெரால்ட் என்ன ஆச்சு? ஏன் இந்த பிராயத்தில் கார்கே கபில் சிபல் சிதம்பரம் யாரும் பங்கேற்கவில்லை?
என்ன மாதிரி மாணவர்கள்? இவனுகளுக்கு என்ன செமஸ்டர் மார்க்? எவ்வளவு அரியர்ஸ் என்று ஆராயுங்கள்
இதற்கு தானே இத்தனை போராட்டம் - பாரத தேசம் முன்னேற கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் கூட்டம்
கரப்பான்பூச்சி உன்னால் தான் என் தேச மக்கள் இப்படி கஷ்டப்படுகிறார்கள்.
எவனிடமோ பணம் பெற்றுக் கொண்டு எங்கள் தேசத்தை நாசம் செய்ய உன்னை பெற்ற தறுதலைகள் வெட்கபட வேண்டும்.
ஆரம்பித்திலே சுப்ரீம் கோர்ட் இவர்களை ஒழித்து கட்டியிருக்கலாம். குழந்தையையும் கிள்ளி விட்டு தூளியையும் ஆட்டுகிறது இந்த சுப்ரீம் கோர்ட். உச்ச நீதிபதி தான் இதற்கு எல்லாம் காரணம் . அவர் தான் கரப்பான்பூச்சி என்று பெயர் வைத்தார். முடித்தால் மத்திய அரசு அவர் மேல் நடவடிக்கை எடுத்தால் மிகவும் நல்லது. இப்போது வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்.
யாருக்காக போராடுகிறார்கள் ?? இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் போல இந்தியாவில் நடக்குமா ??
அந்த வக்கீல் பூஷன் சொல்வது " எங்கள் நோக்கமே மோதி பதவி இழக்க வேண்டும். இந்த ஆட்சி நீங்க வேண்டும்" .
சுட்டு தள்ள வேண்டும்..
"தூத்துக்குடி" போன்ற ஒரு நடவடிக்கையே இவர்களுக்கு தேவை
இந்த அபிஜித் தீபகே போன்ற வெங்காயங்களை இப்போவாச்சும் ஜெயிலில் போட்டு வெளுத்துருங்க. இவனுகளை பின்பற்றும் நபர்கள் பெரும்பாலும் தற்குறிகளே அரசியல்வியாதி தொலைவர்களையும் காட்சிகளையும் தடை செய்யுங்க. எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்துக்கு தேவைதான், முக்கியம்தான். ஆனால் அதிகாரத்துக்கு வருவதற்கு நாட்டுக்கு தீங்கு இழைக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டிற்கு தேவை இல்லை.