விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருமங்கலம்:
திருமங்கலம் தாலுகாவில் மக்காச்சோளம் நெல், கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றி, மான் உள்ளிட்டவை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், தடுக்க தவறிய த.வெ.க., அரசை கண்டித்தும் திருமங்கலத்தில் பாரதிய கிசான் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழகத்தில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். வனச் சட்டம் 1972 பிரிவு 61ல் உள்ள காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட பட்டியல் இருந்து நீக்க வேண்டும்’ என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரப்பான் கும்பலின் வக்கீல், பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு கருணை மனு போட்டவர்!
-
அரசு பஸ்களில் கால் நீட்ட முடியவில்லையே; 2 + 2 சீட் அமைக்க கோரிக்கை
-
6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்! சென்னை, மதுரை உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
-
தொடர் விடுமுறையால் எகிறியது விமான கட்டணம்
-
நா.பேட்டையில் கொட்டிய மழை
-
இளம் தொழில் முனைவோர் வழிகாட்டி சந்திப்பு கூட்டம்
Advertisement
Advertisement