நா.பேட்டையில் கொட்டிய மழை
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்து, இரவு, 7:00 மணி வரை கொட்டித்தீர்த்தது.
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., பகுதி, பேளுக்குறிச்சி, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, மெட்டாலா உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்! சென்னை, மதுரை உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
-
தொடர் விடுமுறையால் எகிறியது விமான கட்டணம்
-
இளம் தொழில் முனைவோர் வழிகாட்டி சந்திப்பு கூட்டம்
-
ஐப்பசி தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடல்
-
திருச்செங்கோட்டில் 'சேவா சேது' முகாம்
-
இயற்கை விவசாயிகள் கட்டணமின்றி உயிர்ம சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்
Advertisement
Advertisement