45 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 45 உதவியாளர்கள், கண்காணிப்பாளர்களாகப் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள் வரும் 30ம் தேதி அல்லது அதற்கு முன்பாகப் பணியில் சேர வேண்டும். தவறும் பட்சத்தில், அவர்கள் தனக்குக் கிடைத்த பதவி உயர்வை நிராகரித்ததாகக் கருதப்பட்டு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குப் பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.
இந்த வழக்கமான பதவி உயர்வு சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலுவையில் உள்ள ஜர்னைல் சிங் வழக்குத் தொகுப்பின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 45 உதவியாளர்கள் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு
Advertisement
Advertisement