விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
புதுச்சேரி: செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல், ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது.
பள்ளியின் தாளாளர் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டனர். கண்காட்சியில் எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளின் 500க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
அறிவியல் மட்டுமின்றி மற்ற பாடங்களான தமிழ் கணிதம் சமூக அறிவியல் ஆங்கில படைப்புகளையும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர். ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு
Advertisement
Advertisement