இளைஞர் கொலை
மதுரை: மதுரை விராதனுாரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 23. சட்டக்கல்லுாரி மாணவர். இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த கணேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. அக்.14ல் நண்பர் தினேஷ் 20, உடன் டூவீலரில் rlf சந்தோஷ்குமார் சென்றபோது காரில் நண்பர்களுடன் வந்த கணேசன் மோதியதில் இருவரும் விழுந்தனர். இருவரையும் வெட்டியதில் சந்தோஷ்குமார் இறந்தார். கணேசன், முனியாண்டி 29, ஜெகன் 47, 17 வயது சிறுவன் ஆகியோரை சிலைமான் போலீசார் கைது செய்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி தினேஷ் இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொல்கத்தா பக்தர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்
-
மழையால் போட்டி பாதியில் ரத்து: 'டி-20' தொடர் சமன்
-
வழிகாட்டி மதிப்பு ஆட்சேபனை இணைய வழி வசதி தேவை
-
மேற்கு வங்கத்தில் சோகம்; துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி
-
அமெரிக்கா டாக்டரிடம் ரூ.7.50 கோடி மோசடி
-
ஜாதி அடையாளத்துடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர் கைது
Advertisement
Advertisement